chennai மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு! நமது நிருபர் ஏப்ரல் 20, 2024 2024 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.